வெறும் லைட்ட மாத்தி மாத்தி அடிச்சிட்டு கண்ன கூச வைக்குற ஒளிப்பதிவாளர்கள் மத்தியில் அதை கலைத்தன்மையாய் அணுகும் ஒளிப்பதிவாளர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் நான் மிகவும் நேசிக்கும் ஒளிப்பதிவாளர், சந்தோஷ் சிவன். ஒளியோட அடிப்படையை தெளிவாக புரிந்துவைத்து
