இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாச