உலகில் உள்ள 700 கோடி மக்கள் தங்களுக்குள் பல்வேறு குழுக்களாகவும், பிரிவுகளாகவும் உள்ளனர். நாடு, மொழி, இனம், மதம், சாதி போன்ற காரணங்களால் பிரிந்துள்ளனர். மனிதர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். பொதுவாக இனம் என்பது மனிதனின் உடல் பண்புகளை வைத
