Loading...

Articles.

Enjoy your read!

வால் ஆட்டும் நண்பன்

நல்லதொரு நண்பன்,
துணிந்ததொரு துணைவன்!

உற்றதே ஓர் உறவொளி,
உதித்ததே ஒரு துணையொளி!

உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்..
வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!!

உணர்வுகளின் வழி,
பிறந்ததே நம் மொழி!

வாள் கொண்ட போராளி அல்ல,
வால் ஆட்டும் நண்பன் நீ.

பாசமோ, நேசமோ, கடமையோ, உரிமையோ?

இவற்றை நன்றி என்று சொல்லுவார்கள்,

உன் நட்பின் ஈரத்தில் நனையாதவர்கள்.

 

Tagged in : Friends, dog, PETS LOVE,

   

Similar Articles.