Loading...

Articles.

Enjoy your read!

தோல்வி முதல் வெற்றி வரை

பொன்னெழுத்துக்களால் செதுக்குங்கள்!

வாழ்வில் நான் பெற்ற தோல்விகளை அல்ல

அதனால் நான் கற்ற அனுபவ பாடங்களை

தோல்வியில்லா வெற்றியும் இல்லை.. 

தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் இல்லை

 

இல்லை என்று ஒன்றுமில்லை

தன்னம்பிக்கை உள்ளவரை!

தோல்வியே முயற்சியின் அடையாளம்

முயற்சி செய்!  வெற்றி பெறும் வரை அல்ல..

உன் தோல்விகள் உன்னிடம் தோற்றுப்போகும் வரை

 

வெறுமை தராத தோல்விகளே

பெருமை தரும் வெற்றிகள்..

பெற்ற தோல்விகளைப் பாதையாக்கி

நாளைய உலகின் மேதையாகுங்கள்..

தோல்வியே வெற்றியின் முதற்படி!

Tagged in : MOTIVATION, failure, SUCESS, poem,

   

Similar Articles.