Loading...

Articles.

Enjoy your read!

அப்பா

அன்பு‌ போட்டியில் முதலிடம்,

கடமை இவரது புகலிடம்.

எம் வாழ்க்கைக்கு முகவரி நீ,

எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ.

நீ ஒரு‌ தலைப்பில்லா புத்தகம்,

கையில் இருக்கும்வரை புரியாது,

புரியும் போது இருக்காது.

என் உடலில் அம்மா ஓர் இதயம்,

அதை செயல்படுத்தும் இரத்தம் என் அப்பா.

பாசத்தை வார்த்தைகளால் ஈடாக்க முடியாமல்

பேனா முனையில் தவிக்கிறேன்,

பேனாவை செயல்படுத்த உன்னைத் தேடுகிறேன், அப்பா...

Tagged in : poem, APPA, KADAMAI,

   

Similar Articles.