கன்னங்கள் அடங்கி போன முகம். சூரியனைக் கண்கள் பார்க்கும் பொழுதெல்லாம் சுருக்கங்கள் யாவும் ஒருங்கே கூடி அம்முகத்தை விகாரமாக்கின. முன்னொரு காலம் தறிகெட்டு ஓடிய கால்கள் இன்று தடம் அறியாது தத்தளித்து போயிருந்தன போல இருந்தன . மயிர் யாவையும் பராமரிப்பின்மைய
