ஆசிரியர் தினமான இன்று நான் ஆயிஷாவைப் பற்றிப் பேசப் போவது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். உங்களின் யூகத்தின் படி ஆயிஷா என் தோழியோ ஆசிரியையோ அல்ல, அவள் என் தாத்தா (அவரும் ஓர் ஆசிரியர் தான்) எனக்கு அறிமுகம் செய்த ஒரு காவியத்தின் தலைவி, ஏன் காவியத்
