Enjoy your read!
1 min read
Tagged in : Events, Akshaya Raju, Tamil, Surendar R,
தன் குழந்தைகளுடன் சிரித்த வண்ணம் வாழும் தகப்பன் ஒருவன் தன் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது . தனது சோகங்களை நினைத்து வருந்திய போதும் , தன் புதல்வரின் முகங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது .அப்போது ,இறைவனிடம் அவன் கேட்கும் அவனது கடைசி ஆசையைப் பாருங்கள் .
நான் பகலாக இருக்க, பகலவனாக உன்னை அழைத்தேன்; பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!! சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு கவிழ்ந்தது, கலங்கரை விளக்கு அணைந்ததால்!!! பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள
பிரித்தாயிற்று ஒருவழியாய் புன்செய்யும் நன்செய்யுமாய் வகுத்தாயிற்று பின்னிரவோடு வைர அட்டிகையும் வெள்ளி கிண்ணியுமாய் வாய்தா முடிந்தாயிற்று நேற்றோடு வீட்டிற்கும் கொல்லைக்குமாய் பகுந்தள்ளி குமித்தாயிற்று இந்தப் பட்டத்து அறுவடையும் போருமாய்
சர்வ உயிரினங்களின் அடிப்படை குறிக்கோள் தங்களை ஆவணப்படுத்திக்கொள்வது. இது அவ்வவ்வுயிரினங்களின் இயல்பு சார்ந்து நடைபெறுகிறது. எல்லா உயிரினங்களின் ஆவணப்படுத்தும் அடிப்படை நெறிகளுள் ஒன்று இனப்பெருக்கம். தங்களது சந்ததிகள் மூலம் தங்களை ஆவணப்படுத்தும் முறை