செப்டம்பர் மாதம், மாணவ-மாணவிகளுக்குள் பலவித உணர்வுகளை ஏற்படுத்திய மாதம். ஆம்! அவைதான் இணையவழி வகுப்புகள். வீடு என்னும் அரண்மனையில் ராஜா-ராணிகளாய் இருந்த மாணவ-மாணவிகளுக்கு, யார் கண்பட்டதோ தெரியவில்லை. அடுத்த மாதமே இணையவழி வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன.

Everything you want to read in one place.