பூலோகத்தில் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் முன்னோடி தாவரங்கள். இவற்றில் காணப்படும் இனப்பெருக்க அமைப்புகளே மலர்கள் அல்லது பூக்கள் என்றழைக்கப்படுகிறது. அகத்தியர் பன்னீராயிரம் என்னும் நூல், வேங்கை மலர் பூக்கும் சித்திரை மாதமே புத்தாண்டு எனக் குறிப
