செமஸ்டர் முடிந்தது. எதிர்பார்த்த விடுமுறையும் தொடங்கியது. உற்சாகத்துடன் வீட்டுக்குச்சென்றேன். ஆனால், வீட்டில் பவர் கட். படித்து களைத்த என் கண்கள் சற்றே இளைப்பாற துடித்தன. வீட்டிற்குள் இருக்க முடியாமல் சலிப்புடன் மாடிக்குச் சென்றேன். மெய்சிலிர்ந்து போ
