நீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம்,
