அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என
