மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடந்த காலமே சங்க காலம் என்று அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் மூவேந்தர்களுடன் சில வேளிர்குலத்தலைவர்களும் தமிழ் மண்ணை ஆண்டனர். அம்மூவேந்தர்களையும் அச்சுறுத்தும் தலைவன் ஒருவன் இருந்தான். வரலாற்றில் அவன் வாழ்ந்த காலம் மிகச்சிறந்த கா
