இனிமையாக அமைந்தது, மாதவத்தின் நூலக விரிவாக்க விழா. மாவிலைத் தோரணங்களும், அழகான கோலமும், சேலையில் பெண்களும், வேட்டியில் ஆண்களும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் அந்தச் சூழலை மிக அழகாய் மாற்றியிருந்தன. மன்ற அறைக்குள் நுழைந்தால், 1500 புத்தகங்களும், ‘நூலகம
