படத்திற்குள் செல்வதற்கு முன் நாம் ஒரு குட்டி கதை தெரிந்துகொள்வது அவசியம். சீதக்காதியின்சொல்கேட்டு உமறு புலவர் சீறாப்புராணம் இயற்றினார். ஒரு முறை சீதக்காதி பயணம் மேற்கொண்டபோது, ஏழை ஒருவர் தன் மகளுடைய திருமணத்திற்கு பணம் தேவை என்று சொன்னார். அதற்கு சீத
