கடவுள் இருக்கிறார் என்று சொல்பவரை ஆத்திகவாதி என்பார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்களை நாத்திகவாதி என்பார்கள். இது இரண்டையும் நம்பாமல் கடவுள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என்று சொல்பவர்களை அஞ்ஞானவாதி என்று அழைப்பார்கள். இந்தச் சொல் 1869ல் இலண்டனில் தா
