கன்னிக் கவியொருத்தி அந்தாதியென்றெண்ணி எழுதும் கவி கவி பெண்ணுருக் கொண்டெழுந்ததோவென்றையம் கொள்ளும் வண்ணம் முருகுடைய மடந்தை கரம் பற்றினான் மறவன் மறவன் முன் தினம் மணந்த மடந்தையை பிரிந்து மறம்புரிய மன்னன் முரசறைந்த
ஜெயஸ்ரீ's Articles