பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்பது வெறும் வார்த்தை அலங்காரங்கள் அல்ல. பழம் பெரும் பாரதத்தின் பார் போற்றும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவைக்கு ஈடு வேறு எங்குமே காண முடியாத ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இந்தியாவில்
